செய்திகள்

நீருக்காக ஏங்கும் தமிழகம், ஏரிகளில் செத்து கருகிய மீன்கள் – மனதை உருக்கும் புகைப்படங்கள்

Sources : https://www.bbc.com/tamil/india-48620355

மனிதர்களுக்கு மட்டுமா தண்ணீர் பிரச்சனை கிண்டி வன உயிரின பூங்காவில் சொட்டு நீருக்காக காத்திருக்கும் குரங்கு

தமிழகம் இந்த ஆண்டு கடும் தண்ணீர் பஞ்சத்தை எதிர்கொண்டுள்ளது. அதிலும், தலைநகர் சென்னையில் குடிநீர் பஞ்சம் தற்போது உச்சத்தை தொட்டுள்ளது. குறைந்து போன நிலத்தடி நீர் மட்டம், வறண்டு போன ஏரிகள் என அத்தியாவசிய தண்ணீருக்காக அனுதினமும் தமிழக மக்கள் தர்ம யுத்தம் நடத்தி வருகிறார்கள் என்றால் மிகையாகாது. அதுகுறித்த புகைப்படத் தொகுப்பு.

நீருக்காக ஏங்கும் தமிழகம்படத்தின் காப்புரிமைARUN SANKARகிண்டியில் சுட்டெரிக்கும் வெயிலிலிருந்து காத்துக் கொள்ளும் குரங்குபடத்தின் காப்புரிமைARUN SANKARImage captionகிண்டியில் சுட்டெரிக்கும் வெயிலிலிருந்து காத்துக் கொள்ளும் குரங்குநீருக்காக ஏங்கும் தமிழகம்படத்தின் காப்புரிமைARUN SANKAR

சென்னையிலுள்ள ஐடி நிறுவனங்கள் தண்ணீர் இல்லாததால் அதன் ஊழியர்களை வீட்டிலிருந்து வேலை செய்யும்படி அறிவுறுத்தியுள்ளனர்

சென்னை தண்ணீர் பஞ்சம்படத்தின் காப்புரிமைARUN SANKARImage captionதற்போது நிலவிவரும் தண்ணீர் பஞ்சம் காரணமாக சென்னையிலுள்ள ஐடி நிறுவனங்கள் அதன் ஊழியர்களை வீட்டிலிருந்து வேலை செய்யும்படி அறிவுறுத்தியுள்ளனர்சென்னையில் தீ அணைக்கக்கூட தண்ணீர் கிடைக்காமல் தீயணைப்பு வீரர்கள் சிரமப்பட்டதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளனபடத்தின் காப்புரிமைARUN SANKARImage captionசென்னையில் தீ அணைக்கக்கூட தண்ணீர் கிடைக்காமல் தீயணைப்பு வீரர்கள் சிரமப்பட்டதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளனசென்னையில் ஏரி ஒன்றில் நீரில்லாமல் செத்துப்போன நூற்றுக்கணக்கான மீன்கள்படத்தின் காப்புரிமைARUN SANKARImage captionசென்னையில் ஏரி ஒன்றில் நீரில்லாமல் செத்துப்போன நூற்றுக்கணக்கான மீன்கள்சென்னையில் ஏரி ஒன்றில் நீரில்லாமல் செத்துப்போன நூற்றுக்கணக்கான மீன்கள்படத்தின் காப்புரிமைARUN SANKAR

சென்னையில் ஏரி ஒன்றில் நீரில்லாமல் செத்துப்போன நூற்றுக்கணக்கான மீன்கள்படத்தின் காப்புரிமைARUN SANKAR

Back to top button