செய்திகள்

ரயிலுடன் மோதியது பஸ்; யாழில் சம்பவம்

ரயிலுடன் மோதியது பஸ்; யாழில் சம்பவம் 1

யாழ் எழுதுமட்டுவால் பகுதியில் ரயிலுடன் மோதுண்டு சிறியரக பஸ் விபத்தில் சாரதி படுகாயமடைந்த நிலையில் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் இன்று காலையில் இடம்பெற்றுள்ளது.
ரயிலுடன் மோதியது பஸ்; யாழில் சம்பவம் 2
யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்தி ரயில், கச்சாய் பகுதியிலிருந்து கொடிகாமம் நோக்கி பயணித்த சிறியரக பயணிகளை ஏற்றும் பஸ்ஸில் மோதியுள்ளது.
ரயிலுடன் மோதியது பஸ்; யாழில் சம்பவம் 3
இதன்போது குறித்த பஸ் மோசமாக சேதமடைந்துள்ளது. பஸ் சாரதி படுகாயமடைந்த நிலையில் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ரயிலுடன் மோதியது பஸ்; யாழில் சம்பவம் 4
குறித்த ரயில் கடவையை கடக்க முற்பட்ட போதே குறித்த சம்பவம் இடம்பெற்றள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை கொடிகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 
ரயிலுடன் மோதியது பஸ்; யாழில் சம்பவம் 5
ரயிலுடன் மோதியது பஸ்; யாழில் சம்பவம் 6
ரயிலுடன் மோதியது பஸ்; யாழில் சம்பவம் 7

Back to top button