செய்திகள்

கொரோனா (Coronavirus) அச்சம் ! தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்

பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிரலாமே 🙂 - அட்சயம்

கொரோனா வைரஸ் தொடர்பில் தகவல்களை பெற அல்லது ஆலோசனைகளை வழங்க தொலைபேசி இலக்கங்களை அறிமுகம் செய்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய 24 மணிநேரமும் சேவையினை வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இவ்வாறு சுகாதார அமைச்சு அறிமுகப்படுத்தியுள்ள 0710107107 அல்லது 0113071073 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்புகொண்டு கொரோனா வைரஸ் தொடர்பில் தகவல்களை பெற முடியுமென சுகாதார அமைச்சசு பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கொரோனா வைரஸை தடுக்க முடியுமா? – நீங்கள் அறிந்திருக்க வேண்டியவை

கொரோனா வைரஸ் (Coronavirus) இலங்கையை தாக்கியது – சீனப் பயணிகளுக்கு உடனடி விசா முறை ரத்து

உங்களது ராசிப்படி சக்திவாய்ந்த குணம் என்ன தெரியுமா?

பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிரலாமே 🙂 - அட்சயம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button