ஆன்மிகம்

சந்திராஷ்டமம்!… இந்த ராசிகள் எச்சரிக்கையாக இருக்கவும்

இந்த வாரம் நவகிரகங்களின் சஞ்சாரத்தை பார்த்தால் மகரம் ராசியில் சூரியன், சனி, கும்பம் ராசியில் புதன்,

மீனம் ராசியில் சுக்கிரன் மிதுனம் ராசியில் ராகு தனுசு ராசியில் குரு, கேது, செவ்வாய் என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன.

மீனம், மேஷம், ரிஷபம், மிதுனம் ஆகிய ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனம் தேவை.

ரிஷபம் ராசிக்காரர்களுக்கு பிப்ரவரி 18,2020 அதிகாலை 05.13 மணி முதல் பிப்ரவரி 20,2020 பிற்பகல் 01.52 மணி வரை சந்திராஷ்டமம் உள்ளது இரண்டு நாட்களும் கவனமாக இருக்கவும்.

மிதுனம் ராசிக்காரர்களுக்கு பிப்ரவரி 20,2020 பகல் 01.52 மணி முதல் பிப்ரவரி 23,2020 பிற்பகல் 12.29 மணி வரை சந்திராஷ்டமம் உள்ளது இரண்டு நாட்களும் கவனமாக இருக்கவும்.

Leave a Reply

Your email address will not be published.

Back to top button