செய்திகள்

நீராடச் சென்ற நான்கு மாணவர்கள் சடலமாக மாறிய சோகம்

நீராடச் சென்ற நான்கு மாணவர்கள் சடலமாக மாறிய சோகம்
திருகோணமலை-கோமரங்கடவல-மதவாச்சி குளத்துக்கு நீராடச் சென்ற நான்கு மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published.

Back to top button