Adsayam is most visited website in Sri Lanka. we update news worldwide. language lessons also available here so it's the best site to improve your knowledge.

பிறந்த மகளுடன் நடிகை சினேகா வெளியிட்ட புகைப்படம்… யப்பா என்ன ஒரு அழகுனு பாருங்க!

பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிரலாமே 🙂 - அட்சயம்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை சினேகா சமீபத்தில் இரண்டாவதாக பெண் குழந்தை ஒன்றினை பெற்றெடுத்தார்.

மகள் பிறந்ததை உலகிற்கு நடிகர் பிரசன்னா மிகவும் வித்தியாசமாக ‘தை மகள் பிறந்தாள்’ என்று பதிவிட்டு அறிவித்திருந்தார்.

திருமணத்திற்கு பின்னரும் சில படங்களில் நடித்து வந்த சினேகா அண்மையில் தனுஷ் நடிப்பில் வெளியான பட்டாஸ் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

முதல் குழந்தை பெண் குழந்தை வேண்டும் என்று எதிர்பார்த்த இந்த தம்பதிகளுக்கு ஆண் குழந்தை பிறந்தது. தனது மகனுக்கு விஹான் என்று பெயரிட்டனர்.

தற்போது பிறந்திருக்கும் பெண் குழந்தைக்கு ஆத்யந்தா என்ற பெயரை வைத்துள்ளதாக தகவல் வெளியாகியது.

இந்நிலையில் இன்று உலக மகளிர் தினம் என்பதால் சினேகா தனது பெண் குழந்தையுடன் மிக அழகாக போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படம் தீயாய் பரவி வருகின்றது.

பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிரலாமே 🙂 - அட்சயம்

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept