Adsayam is most visited website in Sri Lanka. we update news worldwide. language lessons also available here so it's the best site to improve your knowledge.

அவசர தேவையின்றி பல் மருத்துவமனைக்கு வருவதை தவிர்க்கவும்- பல் வைத்திய சங்கம்

பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிரலாமே 🙂 - அட்சயம்

கொவிட் 19 வைரஸ் தொற்று பரவல் காரணமாக அவசர தேவைக்காக மட்டுமே பல் மருத்துவமனைக்கு வருகைத் தருமாறு இலங்கை பல் வைத்திய சங்கம் மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

அதன்படி வைரஸ் தொற்று பரவல் குறைவடையும் வரையில், பல் நிரப்புதல், சுத்தப்படுத்த்ல், பல் பிரித்தெடுத்தல், நரம்பு நிரப்புதல், எலும்பியல் பல் பராமரிப்பு, நடமாடும் பல் சேவைகள் மற்றும் குழந்தைகளுக்கான ப்ளோரைட் சிகிச்சை போன்றவற்றுக்காக பல் மருத்துவமனைக்கு வருகைத் தருவதை தவிர்க்குமாறு குறித்த சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.

பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிரலாமே 🙂 - அட்சயம்

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept

%d bloggers like this: