சினிமா

சேதுவின் ஆசை இதுதான்! இப்படி கொண்டு போறிங்களே – தலையில் அடித்து கண்ணீர் விட்ட நபர்

திரையுலகம் தொடர்ந்து சோகத்தில் உள்ளது. ஆம், அண்மையில் பிரபல நடிகரும் இயக்குனருமான விசு காலமானார். அவரின் மரணத்தை தொடர்ந்து நடிகர் சேது காலமானார்.

இது ரசிகர்கள், உறவினர்கள், குடும்பத்தினர் என மிகுந்த கவலையில் ஆழ்ந்துள்ளனர். மாரடைப்பால் காலமான அவருக்கு வயது 34 மட்டுமே. அவருக்கு உமையா என்ற மனைவியும் குழந்தையும் இருக்கிறார்கள்.

இளம் வயதில் அவருக்கு நேர்ந்த இந்த மரணம் பலராலும் ஏற்றுக்கொள்ள முடியாத நிலை எழுந்துள்ளது.

அவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு பின் தகனத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டது.

வீட்டை விட்டு அவரின் உடலை எடுத்துச்செல்லும் போது உறவினர் ஒருவர் காரில் அவனை கூட்டிச்செல்லாமல் இப்படி கொண்டு போறீங்களே, அவனுக்கு ஆடி கார், பென்ஸ் கார் தான் பிடிக்கும் என கதறினார். இது பலரையும் சோகத்தில் ஆழ்த்தியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button