செய்திகள்

இலங்கையில் மேலும் மூவருக்கு கொரோனா ! : தொற்றாளர்களின் எண்ணிக்கை 120 ஆக அதிகரிப்பு!

இலங்கையில் கொரோனா தொற்றாளர்கள் மேலும் 3 பேர் இன்றையதினம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி இலங்கையில் இதுவரை 120 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

இதுவரை இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான 11 பேர் குணமடைந்துள்ளதுடன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button