செய்திகள்

கொவிட் 19 தொடர்பில் ஜப்பான் பேராசிரியர் தெரிவித்துள்ள விடயம்

முகக்கவசங்கள் அணியாதவர்கள் மற்றும் ஏனையவர்களுடன் மிக நெருங்கி உரையாடலை மேற்கொள்பவர்களுக்கு விரைவாக கொவிட் 19 வைரஸ் தொற்று ஏற்படுவதாக ஜப்பானில் டோஹோ பல்கலைக்கழக பேராசிரியர் கசுஹிரோ ததேடா தெரிவித்துள்ளார்.

அவர் மேற்கொண்ட ஆய்வொன்றிலேயே குறித்த விடயம் தெரிவிக்கப்படுகிறது.

 

Leave a Reply

Your email address will not be published.

Back to top button