செய்திகள்

கொரோனா அச்சுறுத்தல் ! 16 ஆம் திகதி பொது விடுமுறை !

எதிர்வரும் 16 ஆம் திகதி திங்கட்கிழமையை பொது விடுமுறை தினமாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக எதிர்வரும் 16 ஆம் திகதி திங்கட்கிழமையை பொதுவிடுமுறை தினமாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது.

இலங்கையில் இதுவரை 10 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Back to top button