செய்திகள்

ஆறுமுகன் தொண்டமான் காலமானார்

இலங்கைத் தொழிலாளர் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான ஆறுமுகம் தொண்டமான் தனது 56 ஆவது வயதில் காலமானார்.

இவர் தலங்கம  வைத்தியசாலையில்  சற்று நேரத்திற்கு முன்பு உயிரிழந்துள்ளார் என்று வைத்தியசாலை உறுதிப்படுத்தியுள்ளது.

தற்போதைய அரசாங்கத்தில் ஆறுமுகன் தொண்டமான் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சராக உள்ளமை குறிப்பிடத்தக்கது

Back to top button