செய்திகள்

4 ஆம் திகதி அரச விடுமுறை தினமாக அறிவிப்பு

எதிர்வரும் 4 ஆம் திகதி வியாழக்கிழமை அரச அலுவலகங்களுக்கு விடுமுறை தினமாக பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது.

இந்நிலையில், அன்றையதினம் நாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்குமென்பதால் இவ்வாறு அரச நிறுவனங்களுக்கு விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button