செய்திகள்

மின்சார துண்டிப்பு : சற்று முன்னர் வெளியானது..

இன்று முதல் எதிர்வரும் நான்கு நாட்களுக்கு மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரையான காலப்பகுதியில் ஒரு மணித்தியாலம் மின்சார துண்டிப்பு ஏற்படுத்தப்படவுள்ளது.

இலங்கை மின்சார சபையின் பொதுமுகாமையாளர் இதனை தெரிவித்துள்ளார்.

இந்த காலப்பகுதியில் பிரதேசவாரியாக ஒவ்வொரு மணித்தியாலத்திற்கு மின்சார துண்டிப்பு அமுலாக்கப்படவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.

Back to top button