சினிமா

பிக்பாஸ் 4 முதல் இரண்டு போட்டியாளர் இவர்கள் தான்…நிகழ்ச்சி புகைப்படங்கள் முன் கூட்டியே லீக் ஆனது, இதோ

அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த பிக்பாஸ் 4 மிகவும் பிரமாண்டமாக கமல் ஹாஸின் முன்னிலையில் துவங்கவிருக்கிறது.

ஆம் இன்று மாலை 6மணி அளவில் பிக்பாஸ் சீசன் 4ன் கிராண்ட் லான்ச் நடைபெறுகிறது. ரசிகர்கள் பலரும் இதில் எந்தெந்த நட்சத்திரங்கள் கலந்து கொள்ளவார்கள், பிக்பாஸ் சீசன் 4 வீடு எப்படி இருக்கும் என்று எதிர்பார்த்து காத்துக்கொண்டிருப்பார்கள்.

இந்நிலையில் பிக் பாஸ் 4ன் முதல் இரண்டு போட்டியாளராக ரியோ ராஜ் மற்றும் கேபிரிலா இருவரும் கலந்துகொண்டுள்ளனர்.

அதன் குறித்து நிகழ்ச்சி புகைப்படங்கள் ஒளிபரப்புக்கு முன் கூட்டியே லீக் ஆகியுள்ளது, இதோ..

 

பிக்பாஸ் 4 முதல் இரண்டு போட்டியாளர் இவர்கள் தான்...நிகழ்ச்சி புகைப்படங்கள் முன் கூட்டியே லீக் ஆனது, இதோ 1

பிக்பாஸ் 4 முதல் இரண்டு போட்டியாளர் இவர்கள் தான்...நிகழ்ச்சி புகைப்படங்கள் முன் கூட்டியே லீக் ஆனது, இதோ 2

Back to top button