செய்திகள்

ஊரடங்கு குறித்து பொலிஸாரின் புதிய அறிவிப்பு!

கம்பஹா மாவட்டத்தில் பொலிஸ் பிரிவுகளுக்கு மாத்திரம் இன்று மாலை 6.00 மணி முதல் பொலிஸ் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படும் என பொலிஸார் புதிய அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

கம்பஹா மாவட்டத்தில் 15 பொலிஸ் பிரிவு பகுதிகளுக்கு பொலிஸ் ஊரடங்கு உத்தரவு இன்று மாலை 6.00 மணி முதல் பிறப்பிக்கப்படும் என பொலிஸார் முன்பு தெரிவித்திருந்தனர்.

எனினும் தற்போது வெளியிட்டுள்ள அறிக்கையில் கம்பஹா, மினுவாங்கொடை, திவுலப்பிட்டிய மற்றும் வெயாங்கொட ஆகியே பொலிஸ் பிரிவுகளுக்கு  மாத்திரம் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஊரடங்கு குறித்து பொலிஸாரின் புதிய அறிவிப்பு! 1

Back to top button