செய்திகள்

சற்று முன்னர் 51 பேருக்கு கொரோனா…!

சற்று முன்னர் 51 பேருக்கு கொரோனா…!

மினுவாங்கொடை பிரெண்டிக்ஸ் ஆடை தொழிற்சாலையில் மேலும் 51 பேருக்கு கொவிட் 19 என அழைக்கப்படும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இவர்களின் 15 பேர் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் இனங்காணப்பட்டுள்ளதோடு, ஏனைய 36 பேரும் அவர்களுடன் நெருங்கி பழகியவர்கள் என இராணுவத்தளபதி மேலும் தெரிவித்தார்.

Back to top button