செய்திகள்

தாயின் சுயநலமற்ற அர்ப்பணிப்பு – புதல்வனின் இலட்சியம் – உண்மைச்சம்பவம்..! காணொளி

இவ்வுலகில் சிலர் நன்கு தேக ஆரோக்கியமுடன் பிறந்தும் சமூகத்திற்கு ஆரோக்கியமற்ற நபர்களாகவே காணப்படுகின்றனர்.

ஆனால் சிலர் விசேட தேவையுடையவர்களாக பிறக்கின்றனர் சமூகத்திற்கு விசேடமானவர்களாக வாழ்ந்துள்ளனர்.

அதேபோன்றே பேருவளை பகுதியில் வசிக்கும் சலிந்து என்ற சிறுவன் பிறக்கும் போதே தனது உடல் அவையங்களை இழந்தவனாக பிறக்கின்றான்.

அந்த சிறுவனை சிறிதளவேனும் உதாசீனப்படுத்தாமல் அவனது தாய் இன்று சலிந்துவை எவ்வாறு வளர்த்துள்ளார் என்பதனை நினைக்க பெருமையாகவுள்ளது.

2021ம் ஆண்டு இந்த ராசிக்காரர்கள் காட்டில் பண மழை தான்! யார் அவர்கள் தெரியுமா?

குறித்த சிறுவன் நடைபெற்ற ஐந்தாம் தர புலமை பரிசில் பரீட்சையில் சித்தி பெற்றுள்ளதுடன் தாம் வைத்தியர் ஆக வேண்டும் என்பதே தனது இலட்சியம் எனவும் தெரிவிக்கின்றான்.

இந்த சிறுவனின் நோக்கத்திற்காக தாய் முச்சக்கர வண்டி செலுத்தி அவனைக் கற்றல் நடவடிக்கைகளில் ஈடுப்படுத்துகிறாள்.

ஆனால் தந்தையோ தாயை விட்டு பிரிந்து பல வருடங்கள் ஆகி விட்டன.

இதன் சாராம்சத்தை காணொளியாக நீங்கள் கீழே காணலாம்.

Note : வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

 

Source Hiru News Tamil

Source
Hiru News Tamil
Back to top button