செய்திகள்

பரீட்சைகள் தொடர்பில் கல்வி அமைச்சர் தெரிவித்த விடயம்…!

நாடு முழுவதும் உள்ள பாடசாலைகளை திறப்பதற்கு முடியவில்லை எனில் சாதாரண தர பரீட்சையை ஒத்திவைக்க கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

Back to top button