செய்திகள்

2020 அமெரிக்கா விசா திட்ட அறிவுறுத்தல்கள் (2020 DIVERSITY IMMIGRANT VISA PROGRAM (DV-2020) )

விண்ணப்ப முடிவுத்திகதி : Tuesday, November 6, 2018


2020 அமெரிக்கா விசா திட்ட அறிவுறுத்தல்கள் (2020 DIVERSITY IMMIGRANT VISA PROGRAM (DV-2020) ) 1



கீழே தரப்பட்டுள்ள Link இன் ஊடக உங்களால்  DV-2020 PROGRAM இல் பங்கேற்க முடியும்.
இந்த Link ஐ Click செய்து கேட்கப்படும் வினாக்களுக்கு உண்மையான பதில்களை பதிவதன் மூலம் உங்கள் வெற்றி வாய்ப்பை அதிகரிக்க முடியும்
கீழ் வரும் நாடுகளின் குடியுரிமையை நீங்கள் பெற்றிருப்பின் இந்த programe இல் பங்கேற்க முடியாது.
Bangladesh, Brazil, Canada, China (mainland-born), Colombia, Dominican Republic, El
Salvador, Haiti, India, Jamaica, Mexico, Nigeria, Pakistan, Peru, Philippines, South Korea,
United Kingdom (except Northern Ireland) and its dependent territories, and Vietnam.
இந்த நாடுகளில் நீங்கள் பிறந்திருந்தால் கீழ் வரும் வழிமுறைகளில் நீங்கள் விண்ணப்பிக்க முடியும்.

  • உங்கள் மனைவி தகுதியான நாடுகளில் பிறந்திருப்பின் அவரின் ஊடாக உங்களால் விண்ணப்பிக்க முடியும்.
  • அல்லது உங்களது பெற்றோர் அல்லது நீங்கள் பிறக்கும் பொழுது அவர்கள் தகுதியான நாட்டில் வசித்திருந்தால் உங்களால் விண்ணப்பிக்க முடியும்.

 (Persons born in Hong Kong SAR, Macau SAR, and Taiwan are eligible)

அடிப்படைத் தகைமைகள் #1
  • மேலே குறிப்பிடாத நாடுகளில் நீங்கள் பிறந்திருந்தால் உங்களால் விண்ணப்பிக்க முடியும்.
  • மேலே குறிப்பிட்ட நாடுகளில் நீங்கள் பிறந்திருந்தால் கீழ் வரும் வழிமுறைகளில் நீங்கள் விண்ணப்பிக்க முடியும். 
    • உங்கள் மனைவி தகுதியான நாடுகளில் பிறந்திருப்பின் அவரின் ஊடாக உங்களால் விண்ணப்பிக்க முடியும்.
    • அல்லது உங்களது பெற்றோர் அல்லது நீங்கள் பிறக்கும் பொழுது அவர்கள் தகுதியான நாட்டில் வசித்திருந்தால் உங்களால் விண்ணப்பிக்க முடியும்
அடிப்படைத் தகைமைகள் #2
  • கட்டாயமாக உயர்கல்வியோ  அல்லது அதற்கு சமமான கல்வித்தகைமை (இலங்கையில் வசிப்பவர்கள் A/L பூரணப்படுத்தியிருத்தல் வேண்டும்) பெற்றிருக்க வேண்டும்.
         அல்லது
  • கடந்த 5 வருடங்களுக்குள்  கீழே குறிப்பிட்ட வலைத்தலத்தின் தரவுத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வேலை வழங்கும் நிறுவனத்தில் 2 வருடங்களுக்கு குறையாமல் வேலை செய்திருக்க வேண்டும்.  https://www.onetonline.org/
Requirement #1:
Individuals born in countries whose natives qualify may be eligible to enter.
If you were not born in an eligible country, there are two other ways you might be able to qualify.
  •  Was your spouse born in a country whose natives are eligible? If yes, you can claim your
    spouse’s country of birth – provided that both you and your spouse are named on the selected
    entry, are found eligible and issued diversity visas, and enter the United States simultaneously. 
  • Were you born in a country whose natives are ineligible, but in which neither of your parents
    was born or legally resident at the time of your birth? If yes, you may claim the country of birth
    of one of your parents if it is a country whose natives are eligible for the DV-2020 program.
Requirement #2: 
Each DV applicant must meet the education/work experience requirement of the DV
program by having either:
  • at least a high school education or its equivalent, defined as successful completion of a 12-year
    course of formal elementary and secondary education;
          OR
  •  two years of work experience within the past five years in an occupation that requires at least two
    years of training or experience to perform. The Department of State will use the U.S. Department
    of Labor’s O*Net Online d database to determine qualifying work experience.
புகைப்பட அளவு

Back to top button