ஏனையவை

பிக் பாஸ் வீட்டிற்குள் அதிரடியாக நுழைந்த ஷாக்சி மற்றும் அபிராமி..!! அதிர்ந்து போன போட்டியாளர்கள்..இதோ வீடியோ..!!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்றைய தினத்தில் நடைபெற்ற ஓபன் நாமினேஷனால் ஏற்பட்ட பிரச்சினை இன்று வரை தொடர்ந்துகொண்டே வருகின்றது.

இந்நிலையில் இன்றைய இரண்டாவது ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது. இதில் வெளியே சென்ற போட்டியாளர்களான அபிராமி, சாக்ஷி, மோகன் இவர்கள் மூன்று பேரும் ரீ எண்ட்ரி கொடுத்துள்ளனர்.

இதில் சாக்ஷி சற்று திமிராகவே காணப்படுகின்றார். சாக்ஷி ஷெரினிடம் நீ ஜெயிக்க வேண்டும் என்கிறார், அபிராமி லொஸ்லியாவை கட்டிப்பிடித்துள்ளார்… அவரை முகேன் பாவமாக முகத்தை வைத்து பார்த்துக்கொண்டிருக்கின்றார்…. மோகனை ஒட்டுமொத்த ஆண் போட்டியாளர்களும் விடாமல் மொய்த்து வருகின்றனர்.

Back to top button