செய்திகள்

மேல் மாகாணத்திலிருந்து வெளியேறிய 41 பேருக்கு கொரோனா…!

கடந்த 18ம் திகதி முதல் மேல் மாகாணத்திலிருந்து வெளியேறுவோருக்கு 11 இடங்களில் மேற்கொள்ளப்பட்ட ரெபிட் என்டிஜன்ட் பாிசோதனைகளில் 41 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Source : Sooriyan

Back to top button