செய்திகள்

தடம் புரண்ட தொடரூந்து

மருதானை தெமட்டகொட தொடரூந்து நிலையங்களுக்கு இடையில் தொடரூந்து தடம்புரண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பிரதான தொடரூந்து போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

Back to top button