செய்திகள்

நினைவில் ஒரு காதல்

நிஜத்தில் உன்னை காதலித்தேன்
நிராகரித்து விட்டாய் என் காதலை
நினைவில் உன்னை காதலிக்கிறேன்
அதிலாவது
ஒருமுறை சொல்லிவிடு
உன் சம்மதத்தை.
நினைவில் ஒரு காதல் 1

Back to top button