ஆன்மிகம்

மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்கு சனி பெயர்ச்சி! எந்தெந்த ராசிக்கு பேரதிர்ஷ்டம்? – Sani Peyarchi 2023

பஞ்சாங்கத்தின் படி இன்று மாலை 6.4 மணிக்கு மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்கு சனிபகவான் பெயர்ச்சி ஆகவுள்ள நிலையில், எந்தெந்த ராசிக்கு எந்தெந்த சனி என்பதை தெரிந்து கொள்ளலாம்.

மேஷம்

லாப சனி – அதிகமான முயற்சிக்கு பின்பு லாபத்தை காணலாம்.

ரிஷபம்

தொழில் சனி – ஆரம்பித்ததும் முன்னேற்றம் அள்ளி வராமல், சிறிது சிறிதாகவே முன்னேற்றம் ஏற்படும்.

சூரியனின் இட மாற்றம்.. மிகப்பெரிய பாதிப்பையும் அதிர்ஷ்டத்தையும் அள்ளும் ராசி யார்?

மிதுனம்

பாக்கிய சனி – தந்தை – பணப்பிரச்சினை ஏற்படுவதுடன், தந்தை வழி உறவுகளுடன் கருத்து வேறுபாடு ஏற்படும்.

கடகம்

அஷ்டம சனி – இந்த சனியைக் கொண்டவர்கள் அனைத்து விடயங்களிலும் கவனமாக இருப்பது அவசியமாகும்.

சிம்மம்

கண்டக சனி – வாழ்க்கை துணையுடன் தேவையில்லாத சஞ்சலம் ஏற்படும். வெளியே வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை.

கன்னி

ரண ருண சனி – இந்த சனி ஆரம்பமாகிய ராசிகாரர்கள் உடல் நலத்தில் அதிக கவனம் தேவை

துலாம்

பஞ்சம சனி – தேவையில்லாமல் குழந்தைகளுடன் வாக்குவாதம் ஏற்படலாம்.

விருச்சிகம்

அர்த்தாஷ்டம சனி – ஏதேனும் வீடு மனை வாகனம் வாங்க சென்றால் தடை ஏற்படுமாம்.

தனுசு

தைரிய வீர்ய சனி – தைரியம் அதிகரிப்பதுடன், மதியூகம் வெளிப்படும்

மகரம்

வாக்குச் சனி – வாக்கு கொடுக்கும் போது அதிக கவனம் தேவை

கும்பம்

ஜென்ம சனி – அனைத்து விஷயங்களிலும் கவனம் தேவை

மீனம்

விரைய சனி – வீண் விரையம் ஏற்படுதல் 

Back to top button