இலங்கை உயர் தொழிநுட்பவியல் கல்வி நிறுவக கற்கைநெறி 2019
Application download செய்ய இங்கே Click செய்யவும்
இலங்கை உயர் தொழிநுட்பவியல் கல்வி நிறுவக கற்கைநெறி விண்ணப்பம் 2019 (HND Application)
2018 இல் க.பொ.த (உ/த) சித்தி அடைந்தோர் அல்லது அதர்க்கு முன்னோர் சித்தி அடைந்தோர் விண்ணப்பிக்கலாம்.
கற்கை நெறிகள் :
1. Higher National Diploma in Accountancy – (HNDA)
2. Higher National Diploma in Building Services Engineering
(HNDBSE)
3. Higher National Diploma in Business Administration – (HNDBA)
4. Higher National Diploma in Business Finance – (HNDBF)
5. Higher National Diploma in Consumer Sciences and Product Technology – (HNDCSPT)
6. Higher National Diploma in Engineering (HNDE – Civil)
7. Higher National Diploma in Engineering (HNDE – Electrical & Electronic)
8. Higher National Diploma in Engineering (HNDE – Mechanical)
9. Higher National Diploma in English (HND in English)
10. Higher National Diploma in Food Technology (HNDFT)
11. Higher National Diploma in Information Technology (HNDIT)
12. Higher National Diploma in Management (HNDM)
13. Higher National Diploma in Project Management (HNDPM)
14. Higher National Diploma in Quantity Surveying (HNDQS)
15. Higher National Diploma in Technology Agriculture – (HNDT- Agriculture)
16. Higher National Diploma in Tourism & Hospitality Management – (HNDTHM)
நாடு முழுவதும் உள்ள கல்வி நிறுவகம் பற்றிய விபரம் :
விண்ணப்ப முறை :
கீழே உள்ள லிங்க் ஊடாக டவுன்லோட் செய்யப்பட்ட விண்ணப்ப படிவத்தினை பிரிண்ட் செய்து பூரணப்படுத்தி மேலே குறிப்பிடப்பட்டுள்ள வாறு உரிய பிரிவுக்கும் “SLIATE” இன் 025-2-2001-1-3397613 இனம் மக்கள் வங்கி கொழும்பு பார்க் வீதிக் கிளைக் கணக்கு இலக்கத்துக்கு இலங்கையில் எந்த பகுதியிலாவது உள்ள மக்கள் வங்கி கிளையில் இருந்து 500/- ஐ பைக் பேட்டரி ரிசீதையும் இணைத்து பதிவு தபாலில் அனுப்பி வைக்க வேண்டும்
Application download செய்ய இங்கே Click செய்யவும்
ஒன்றுக்கு மேற்பட்ட நிறுவனங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் ஒவ்வொரு நிறுவனத்திற்கும் தனித் தனியாக விண்ணப்பப் படிவங்களை சமர்ப்பிக்க வேண்டும் அவ்வாறு ஒவ்வொரு 500/- ரூபாவைப்பிலிட்ட ரசீத்தை அனுப்புவது அவசியம்
மேற்குறிப்பிட்ட வங்கி கணக்கு மாறாக வேறு இடங்களுக்கு பணம் செலுத்தப்பட்டு ரசீதுகள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது
முடிவு திகதிக்குப் பின்னர் (01-03-2019) பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது
உயர் தொழில்நுட்ப நிறுவனங்கள் பிரிவுகளில் முகவரிகள் மற்றும் அங்கு நடத்தப்படும் பாடநெறிகள் விவரங்கள் என்பன மேலே குறிப்பிடப்பட்டுள்ள விண்ணப்பதாரர்கள் தங்கள் தகமைக்கு அமைய மேலே குறிப்பிடப்பட்டதில் இருந்து தங்கள் தெரிவு செய்ய விரும்பும் பாடங்களை தெரிவு செய்து கொள்ள முடியும்.
- Higher National Diploma in Accountancy – (HNDA)
- Higher National Diploma in Building Services Engineering
(HNDBSE) - Higher National Diploma in Business Administration – (HNDBA)
- Higher National Diploma in Business Finance – (HNDBF)
- Higher National Diploma in Consumer Sciences and Product Technology – (HNDCSPT)
- Higher National Diploma in Engineering (HNDE – Civil)
- Higher National Diploma in Engineering (HNDE – Electrical & Electronic)
- Higher National Diploma in Engineering (HNDE – Mechanical)
- Higher National Diploma in English (HND in English)
- Higher National Diploma in Food Technology (HNDFT)
- Higher National Diploma in Information Technology (HNDIT)
- Higher National Diploma in Management (HNDM)
- Higher National Diploma in Project Management (HNDPM)
- Higher National Diploma in Quantity Surveying (HNDQS)
- Higher National Diploma in Technology Agriculture – (HNDT- Agriculture)
- Higher National Diploma in Tourism & Hospitality Management – (HNDTHM)