-
செய்திகள்
குரு குறி வைக்கிறார்! ஆட்டிப்படைக்கும் சனியும் அள்ளிக் கொடுக்க போகின்றார்…. யாருக்கு பேராபத்து தெரியுமா? -Vara palan
நம் வாழ்வில் ஏற்படக்கூடிய அனைத்து இன்ப துன்பங்களுமே நமது ஜாதக கிரக நிலைகளை பொறுத்தது. தனிப்பட்ட வாழ்க்கை, தொழில், வேலை வாய்ப்பு, திருமணம் என அனைத்தை பற்றியும்…
Read More » -
ஆன்மிகம்
(29.03.2021 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..! – Today rasi palan tamil
பஞ்சாங்கம் நாள்திங்கள்கிழமைதிதிபிரதமை இரவு 11.12 வரை பிறகு துவிதியைநட்சத்திரம்அஸ்தம் மாலை 4.45 வரை பிறகு சித்திரையோகம்சித்தயோகம்ராகுகாலம்காலை 7.30 முதல் 9 வரைஎமகண்டம்காலை 10.30 முதல் 12 வரைநல்லநேரம்காலை…
Read More » -
செய்திகள்
யாழ்ப்பாண கல்வி வலயத்திற்குட்பட்ட அனைத்து பாடசாலைகளும் ஒரு வாரத்துக்கு மூடப்படுகிறது.
யாழ்ப்பாண கல்வி வலயத்திற்குட்பட்ட அனைத்து பாடசாலைகளும் ஒரு வாரத்துக்கு மூடப்படுவதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் அறிவித்துள்ளார் யாழ்ப்பாண மாவட்டத்தில் கொரோனா தொற்று நிலமை அதிகரித்து வரும்…
Read More » -
செய்திகள்
பிறக்கப்போகும் தமிழ் புத்தாண்டு என்னென்ன நன்மைகளை தேடித்தரும்! 12 ராசிகளுக்கான பொதுப் பலன்கள் – Tamil puthandu rasi palan 2021
தமிழ்ப் புத்தாண்டு பிறக்கின்ற வேளையில் கிரகங்கள் நல்ல வலுவான நிலையில் இருக்கின்றன மேஷத்தில் சூரியன் உச்சமாகவும் உடன் சுக்கிர பகவானும், மற்றும் சந்திரனும் (பரணி நட்சத்திரத்தில்), ரிஷபத்தில்…
Read More » -
செய்திகள்
யாழில் 143 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மேலும் 143 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை நேற்றையதினம் சனிக்கிழமை கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் திருநெல்வேலி பொதுச் சந்தை தொகுதி வியாபாரிகள் மற்றும் தொழிலாளர்கள் 127…
Read More » -
ஆன்மிகம்
(28.03.2021 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..! – Today rasi palan tamil
பஞ்சாங்கம் நாள்ஞாயிற்றுக்கிழமைதிதிபௌர்ணமிநட்சத்திரம்உத்திரம் மாலை 6.10 வரை பிறகு அஸ்தம்யோகம்அமிர்தயோகம்ராகுகாலம்மாலை 4.30 முதல் 6 வரைஎமகண்டம்பகல் 12.00 முதல் 1.30 வரைநல்லநேரம்காலை 6.30 முதல் 7.30 வரை/ பகல்…
Read More » -
செய்திகள்
வட மாகாணத்தில் இன்றைய தினம் 143 பேருக்கு கொரோனா
வட மாகாணத்தில் இன்றைய தினம் 143 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது. யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 743 பேருக்கு…
Read More » -
செய்திகள்
Suez Canal Blocked Explained In Tamil – சூயஸ் கால்வாயில் தரை தட்டிய ‘எவர்க்ரீன்’ கப்பல்: தினமும் 70 ஆயிரம் கோடி ரூபாய் சரக்கு தேக்கம்
உலக சரக்குப் போக்குவரத்தின் முக்கிய வழிவாய்க்காலாக விளங்கும் சூயஸ் கால்வாயில் பிரும்மாண்ட கொள்கலன் கப்பல் ஒன்று குறுக்காகத் திரும்பி தரைதட்டி சிக்கிக்கொண்டதால் அந்த வழியாக செல்லவேண்டிய பிற…
Read More » -
ஆன்மிகம்
(27.03.2021 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..! – Today rasi palan tamil
பஞ்சாங்கம் நாள்சனிக்கிழமைதிதிசதுர்த்தசிநட்சத்திரம்பூரம் இரவு 7.09 வரை பிறகு உத்திரம்யோகம்சித்தயோகம் இரவு 7.09 வரை பிறகு மரணயோகம்ராகுகாலம்காலை 9 முதல் 10.30 வரைஎமகண்டம்பகல் 1.30 முதல் 3 வரைநல்லநேரம்காலை…
Read More » -
செய்திகள்
யாழ். நகரில் பல பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டன. -Corona virus update jaffna
யாழ்ப்பாணம் நகரில் இரண்டு தெருக்கள் இன்று வெள்ளிக்கிழமை காலை முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி கஸ்தூரி வீதி, பவர்-ஹவுஸ் வீதி மற்றும் மணிப்பாய் சந்தி வரை காங்கேசன்துரை வீதியின்…
Read More »






