-
செய்திகள்
M. A. சுமந்திரனின் STF பாதுகாப்பு திடீர் நீக்கம்…!
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனுக்கு வழங்கப்பட்டிருந்த விசேட அதிரடிப்படை பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் எமது செய்திச் சேவைக்கு இதனை உறுதிப்படுத்தினார். தமக்கு…
Read More » -
செய்திகள்
பொது மக்களுக்கான தடுப்பூசி திட்டம் மார்ச் முதல்
நாட்டில் 30 முதல் 60 வயதுக்குட்பட்ட அனைத்து பிரஜைகளுக்கும் மார்ச் முதலாம் திகதி முதல் தடுப்பூசி செலுத்தப்படும் என்று தொற்று நோய்கள் மற்றும் கொவிட் நோய்க் கட்டுப்பாட்டு…
Read More » -
செய்திகள்
27 அத்தியாவசியப் பொருட்களுக்கான அதிரடி விலை குறைப்பு இன்று முதல்
இன்று முதல் 27 அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளது. புதிய விலையின் நிர்ணய தன்மை எதிர்வரும் மூன்று மாத காலத்துக்கு நிலையாக பேணப்படுவதுடன், இடைப்பட்ட காலத்தில் தெரிவு…
Read More » -
ஆன்மிகம்
(08.02.2021 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..! – Today rasi palan tamil
பஞ்சாங்கம் நாள்திங்கள்கிழமைதிதிதுவாதசிநட்சத்திரம்மூலம் பகல் 3.51 வரை பிறகு பூராடம்யோகம்அமிர்தயோகம் பகல் 3.51 வரை பிறகு சித்தயோகம்ராகுகாலம்காலை 7.30 முதல் 9 வரைஎமகண்டம்காலை 10.30 முதல் 12 வரைநல்லநேரம்காலை…
Read More » -
செய்திகள்
யாழ். மண்ணை சென்றடைந்தது பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான மக்கள் எழுச்சிப் போராட்டம்..!
தமிழ் பேசும் மக்களின் வாழ்வுரிமையை வலியுறுத்தி பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான மக்கள் எழுச்சிப் போராட்டம் யாழ்ப்பாணம் மண்ணை வந்தடைந்தது. பேரணியை பெரும் திரளான மக்கள் இணைந்து…
Read More » -
ஆன்மிகம்
(07.02.2021 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..! – Today rasi palan tamil
பஞ்சாங்கம் நாள்ஞாயிற்றுக்கிழமைதிதிதசமி காலை 7.13 வரை பிறகு ஏகாதசிநட்சத்திரம்கேட்டை மாலை 4.59 வரை பிறகு மூலம்யோகம்மரணயோகம் மாலை 4.59 வரை பிறகு அமிர்தயோகம்ராகுகாலம்மாலை 4.30 முதல் 6…
Read More » -
செய்திகள்
‘யாழ்ப்பாணத்தினை முழுமையாக முடக்க அனைவரும் அணிதிரளுங்கள்’: சாணக்கியனின் பகிரங்க அழைப்பு! – Pottuvil to Polikandi
யாழ்ப்பாணத்தினை முழுமையாக முடக்க அனைவரும் அணி திரளவேண்டும் என தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் அழைப்பு விடுத்துள்ளார். பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரெழுச்சிப் பேரணி…
Read More » -
ஆன்மிகம்
(06.02.2021 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..! -Today Rasi Palan 2021
பஞ்சாங்கம் நாள்சனிக்கிழமைதிதிநவமி காலை 9.23 வரை பிறகு தசமிநட்சத்திரம்அனுஷம் மாலை 6.22 வரை பிறகு கேட்டையோகம்சித்தயோகம்ராகுகாலம்காலை 9 முதல் 10.30 வரைஎமகண்டம்பகல் 1.30 முதல் 3 வரைநல்லநேரம்காலை…
Read More » -
செய்திகள்
-
செய்திகள்
பொத்துவில் முதல் பொலிகண்டி வரை மாபெரும் ஆர்ப்பாட்டம் : பொலிஸாரின் தடை உத்தரவை நிராகரித்தது சாவக்சேரி நீதிமன்றம்
பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான அகிம்சை வழி போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் சாவகச்சேரி நீதிவான் நீதிமன்ற நியாயாதிக்க எல்லைக்குள் ஆர்ப்பாட்டங்கள், பேரணிகளை நடத்த தடை உத்தரவு…
Read More »