-
செய்திகள்
வடமாகாணத்தில் இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் திடீர் பணிப்புறக்கணிப்பு
வடமாகாணத்தில் இன்று, இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள், திடீர் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இலங்கை போக்குவரத்துச் சபையின் வடபிராந்திய பிரதான முகாமையாளராக நியமிக்கப்பட்ட செல்லத்துரை குலபாலச்செல்வனின் நியமனத்தை இடைநிறுத்தியதற்கு…
Read More » -
செய்திகள்
செல்ல மகளின் பெயரோடு புகைப்படத்தையும் வெளியிட்டார் அனுஷ்கா
முக்கிய நட்சத்திரங்களான விராட் கோலி, அனுஷ்கா சர்மா தம்பதியினருக்கு அண்மையில் பெண் குழந்தை பிறந்திருந்தது. பிரபல கிரிக்கெட் வீரர் விராட் கோலியும், பிரபல நடிகை அனுஷ்கா சர்மாவும்…
Read More » -
செய்திகள்
மியான்மரில் ராணுவ ஆட்சி அமல்: ஆங் சான் சூச்சி உள்ளிட்ட தலைவர்கள் கைது
மியான்மர் நாட்டில் ஆங் சான் சூச்சி உள்ளிட்ட முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அந்த நாட்டில் ஆட்சியை ராணுவம் கைப்பற்றியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.…
Read More » -
ஆன்மிகம்
(01.02.2021 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..! -Today Rasi Palan 2021
பஞ்சாங்கம் நாள்திங்கள்கிழமைதிதிசதுர்த்தி இரவு 8.35 வரை பிறகு பஞ்சமிநட்சத்திரம்உத்திரம்யோகம்சித்தயோகம்ராகுகாலம்காலை 7.30 முதல் 9 வரைஎமகண்டம்காலை 10.30 முதல் 12 வரைநல்லநேரம்காலை 6.30 முதல் 7.30 வரை/ மாலை…
Read More » -
செய்திகள்
தனிமைப்படுத்தல் சட்டம் தொடர்பில் சற்று முன்னர் வெளியான செய்தி..!!
நாட்டின் சில பகுதிகள் நாளை காலை 05 மணியுடன் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசாங்க தகவல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை குறிப்பிட்டுள்ளது.…
Read More » -
செய்திகள்
நாளாந்தம் ஆயிரம் தொற்றாளர்கள் இனங்காணப்படக் கூடிய நிலை ஏற்படும்
நாட்டில் நாளாந்தம் 750 வரையில் தொற்றாளர்கள் இனங்காணப்படக் கூடிய நிலைமை ஏற்பட்டுள்ளது. வைரஸ் பரவல் வழிமுறைகளை முறையாக மதிப்பீடு செய்யாவிட்டால் எதிர்வரும் நாட்களில் நாளாந்தம் ஆயிரம் தொற்றாளர்கள்…
Read More » -
செய்திகள்
சுகாதார வழிகாட்டல்களை மீறியமைக்காக 2,905 பேர் கைது
முகக் கவசம் மற்றும் சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றத் தவறியமைக்காக இன்று காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணிநேரப் பகுதியில் 52 நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். குறித்த…
Read More » -
செய்திகள்
இணையவழியூடாக நிதிமோசடியில் ஈடுபட்ட ஒருவர் சிக்கினார்
பொருட்களை விற்பனை செய்வதற்கான இணையவழி விளம்பரங்கள் மூலம் பொதுமக்களை ஏமாற்றி நிதி மோசடி செய்த குற்றச்சாட்டில் ஒருவர் வெலிகமவில் கைதுசெய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர் 29 வயதுடைய நாரஹேன்பிட்டி…
Read More » -
செய்திகள்
கொரோனா தடுப்பூசி குழந்தை பெற்றுக் கொள்ளும் தன்மையை பாதிக்குமா? – உண்மை என்ன?-what are the side effects of covid 19 vaccine in tamil
கடந்த ஜனவரி 16 அன்று இந்தியாவில் கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசி வழங்கும் பணிகள் தொடங்கப்பட்டன. இந்த திட்டம் தொடங்கப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்பு முதல், தொடர்ந்து…
Read More » -
ஆன்மிகம்
(31.01.2021 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..! -Today Rasi Palan 2021
பஞ்சாங்கம் நாள்ஞாயிற்றுக்கிழமைதிதிதிரிதியை இரவு 10.23 வரை பிறகு சதுர்த்திநட்சத்திரம்பூரம்யோகம்சித்தயோகம்ராகுகாலம்மாலை 4.30 முதல் 6 வரைஎமகண்டம்பகல் 12.00 முதல் 1.30 வரைநல்லநேரம்காலை 7.30 முதல் 8.30 வரை/ பகல்…
Read More »