-
ஆன்மிகம்
(30.12.2020 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..! -Today Rasi Palan
பஞ்சாங்கம் நாள்புதன்கிழமைதிதிபௌர்ணமி காலை 9.18 வரை பிறகு பிரதமைநட்சத்திரம்திருவாதிரை இரவு 7.50 வரை பிறகு புனர்பூசம்யோகம்சித்தயோகம்ராகுகாலம்பகல் 12 முதல் 1.30 வரைஎமகண்டம்காலை 7.30 முதல் 9 வரைநல்லநேரம்காலை…
Read More » -
செய்திகள்
ரஜினிகாந்த் அரசியல் பிரவேசம்: “கட்சி ஆரம்பித்து அரசியலுக்கு வர முடியவில்லை” – Rajinikanth Politics
தான் கட்சி ஆரம்பித்து அரசியலுக்கு வர முடியவில்லை என்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்வதாக நடிகர் ரஜினிகாந்த் அறிவித்துள்ளார். தனது உடல்நலன் மற்றும் கொரோனா வைரஸ் நோய்த்தொற்று…
Read More » -
செய்திகள்
தமிழகத்தில் ஒருவர் உள்பட இந்தியாவில் 6 பேருக்கு புதிய வகை கொரோனா தொற்று
பிரிட்டனில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள கொரோனா வைரஸின் புதிய வகை இந்தியாவில் கண்டறியப்பட்டுள்ளது என இந்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. – New Coronavirus In India இந்தியாவில் ஆறு…
Read More » -
செய்திகள்
அரச பாடசாலை மாணவர்களுக்கானது..
பாடசாலைக் கல்விக்கான பாட நூல்கள் அனைத்தும் தற்போது அரசாங்க கல்விப் பிரசுரத் திணைக்களத்தால் இணையதளத்தில் பெறக்கூடியவாறு ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது. பாட நூல்களை பதிவிறக்கம் செய்ய இங்கே அழுத்துங்கள் https://bit.ly/358nMCz
Read More » -
ஆன்மிகம்
(29.12.2020 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..! – Rasi Palan
பஞ்சாங்கம் மேஷராசி அன்பர்களே! புதிய முயற்சிகளைப் பிற்பகலுக்குமேல் தொடங்குவது நல்லது. வாழ்க் கைத்துணையின் தேவையைப் பூர்த்தி செய்வீர்கள். உங்கள் முயற்சிக்கு நண்பர்கள் ஆதரவு தருவார் கள். பிள்ளைகள்…
Read More » -
ஆன்மிகம்
(28.12.2020 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..! – Rasi Palan
பஞ்சாங்கம் நாள்திங்கள்கிழமைதிதிதிரயோதசி காலை 7.13 வரை பிறகு சதுர்த்தசிநட்சத்திரம்ரோகிணி மாலை 4.45 வரை பிறகு மிருகசீரிடம்யோகம்அமிர்தயோகம்ராகுகாலம்காலை 7.30 முதல் 9 வரைஎமகண்டம்காலை 10.30 முதல் 12 வரைநல்லநேரம்காலை…
Read More » -
செய்திகள்
உலக நாடுகளில் பரவத் தொடங்கிய புதிய வகை கொரோனா – எங்கெல்லாம் பாதிப்பு?
சில தினங்களுக்கு முன், பிரிட்டனில் கண்டுபிடிக்கப்பட்ட, அதிவேகமாகப் பரவக் கூடிய கொரோனா வைரஸின் புதிய திரிபு, தற்போது பல்வேறு ஐரோப்பிய நாடுகளிலும், கனடா மற்றும் ஜப்பான் போன்ற…
Read More » -
செய்திகள்
சேனா படைப்புழு தாக்கத்தினால் பயிற்செய்கைக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளை நேரில் சென்று பார்வையிட்டார் ஜனாதிபதி
அனுராதபுரம் எலேபத்துவ, பஹலகமவுக்கு நேற்று பிற்பகல் சென்ற ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ, சேனா படைப்புழு தாக்கத்தினால் சோளப் பயிர்ச்செய்கைக்கு ஏற்பட்டுள்ள சேதங்கள் குறித்து கேட்டறிந்தார். கடந்த இரண்டு…
Read More » -
செய்திகள்
2,000 ஆண்டுகளுக்கு முந்தைய ‘ஃபாஸ்ட் ஃபுட்’ கடை கண்டுபிடிப்பு
2,000 ஆண்டுகளுக்கும் மேலாக இங்கிருந்த ஓவியங்கள் அழியாமல் உள்ளன. பழங்கால ரோமாபுரி நகரமான பாம்பேயில், துரித உணவகம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இந்த துரித உணவகத்தை அடுத்த ஆண்டு,…
Read More » -
ஆன்மிகம்
2020 – 2023 சனிப் பெயர்ச்சி பலன்கள்
நவக்கிரகங்களில் கர்ம கிரகம் – தொழில் கிரகம் வாழ்வில் அனைத்து விதமான நல்லவிஷயங்களையும் அளிப்பவர் – சூரியனின் மகன் மந்தன் என்று அழைக்கப்படும் சனி பகவான் அழைக்கப்படுகிறார்.…
Read More »