-
செய்திகள்
வடகிழக்கு பருவப் பெயர்ச்சி நிலைமை ஆரம்பம்!
நாட்டில் வடகிழக்கு பருவப் பெயர்ச்சி நிலைமை உருவாகியுள்ளது. வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என…
Read More » -
செய்திகள்
புத்தாண்டு 2021 நெருங்குகிறது: 2020 உண்மையிலேயே ஒரு மோசமான ஆண்டா? வரலாற்றுடன் ஓர் ஒப்பீடு
பலருக்கு 2020 ஆம் ஆண்டு ஒரு மோசமான ஆண்டாக அமைந்திருக்கலாம். பணி நிமித்தமாகவோ, தங்கள் அன்புரிக்குரியவர்களை பார்க்க முடியாத சூழலாலோ, பொருளாதார நெருக்கடியாலோ என பல காரணங்களால்…
Read More » -
English Language
23 அன்றாடம் பயன்படுத்தும் ஆங்கிலச் சொற்களும் அவற்றுக்கான தமிழ்க் கருத்தும் – பகுதி 1 | English Words in Tamil
புதிய சொற்களை அறிந்துகொள்ள தினமும் ஆங்கிலத்தில் ஒரு பந்தியையேனும், குறைந்தபட்சம் ஒரு வாக்கியத்தையேனும் வாசிப்பதை பழக்கத்தில் கொள்ளுங்கள். equalசமனானeachஒவ்வொருenemyஎதிரிlossஇழப்புlowகுறைந்தlocalஉள்ளூர்lateதாமதம்laterபின்னர்expectஎதிர்பார்த்தல்eventநிகழ்வுenoughபோதும்flagகொடிfaultதவறுfightசண்டைfillநிரப்புfloatமிதத்தல்foldமடித்தல்forestகாடுfeedஊட்டுதல்earnசம்பாதித்தல்forgiveமன்னித்தல்forgetமறத்தல்freedomசுதந்திரம் 23 அன்றாடம் பயன்படுத்தும் ஆங்கிலச் சொற்களும் அவற்றுக்கான…
Read More » -
ஆன்மிகம்
(20.12.2020 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..! – Rasi Palan
பஞ்சாங்கம் நாள்ஞாயிற்றுக்கிழமைதிதிசஷ்டி மாலை 6.45 வரை பிறகு சப்தமிநட்சத்திரம்சதயம்யோகம்சித்தயோகம்ராகுகாலம்மாலை 4.30 முதல் 6 வரைஎமகண்டம்பகல் 12.00 முதல் 1.30 வரைநல்லநேரம்காலை 6 முதல் 7 வரை/ பகல்…
Read More » -
செய்திகள்
2021ம் ஆண்டு புத்தாண்டு ராசி பலன்கள்- மேஷம்
செவ்வாயை ராசிநாதனாகக் கொண்ட மேஷ ராசி அன்பர்களே! இந்த ஆண்டு சாமர்த்தியமான பேச்சின் மூலம் எல்லா அனுகூலமும் கிடைக்க பெறும். ஆனால் வீண்வாக்குவாதத்தால் பகையை வளர்த்துக் கொள்ளாமல்…
Read More » -
ஆன்மிகம்
(19.12.2020 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..! – Rasi Palan
பஞ்சாங்கம் நாள்சனிக்கிழமைதிதிபஞ்சமி மாலை 6.10 வரை பிறகு சஷ்டிநட்சத்திரம்அவிட்டம் இரவு 11.42 வரை பிறகு சதயம்யோகம்சித்தயோகம் இரவு 11.42 வரை பிறகு அமிர்தயோகம்ராகுகாலம்காலை 9 முதல் 10.30…
Read More » -
செய்திகள்
சனிப்பெயர்ச்சி : குருவும் சனியும் மகரம் ராசியில் கூட்டணி! ஏழாரை சனியின் பிடியில் சிக்கப்போகும் ராசிக்காரர் யார்?
சனிபகவான் திருக்கணித பஞ்சாங்கப்படி மகரம் ராசியில் குரு பகவானுடன் இருந்தாலும் வாக்கியப்பஞ்சாங்கப்படி வரும் 27ஆம்தேதியன்று தனுசு ராசியில் இருந்து மகரம் ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். குருவும் சனியும்…
Read More » -
ஆன்மிகம்
(18.12.2020 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..! – Rasi Palan
பஞ்சாங்கம் நாள்வெள்ளிக்கிழமைதிதிசதுர்த்தி மாலை 6.08 வரை பிறகு பஞ்சமிநட்சத்திரம்திருவோணம் இரவு 11 வரை பிறகு அவிட்டம்யோகம்சித்தயோகம்ராகுகாலம்காலை 10.30 முதல் 12 வரைஎமகண்டம்பகல் 3 முதல் 4.30 வரைநல்லநேரம்காலை…
Read More » -
செய்திகள்
யாழ். மாநகர சபையின் வரவு – செலவு திட்டம் தோல்வி : பதவியை இழக்கின்றார் முதல்வர் ஆர்னோல்ட்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்குட்பட்ட யாழ்ப்பாணம் மாநகர சபையின் 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் இரண்டாவது தடவையாகவும் தேற்கடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் யாழ்.மாநகர முதல்வர்…
Read More »