Sinhala Language
Animals සතුන් (சதுன்) மிருகங்கள் & Birds පක්ෂීන් (பக்சின்) பறவைகள் – are you exciting to learn 33 birds and animals name in tamil and sinhala?
Let’s learn birds and animals name in tamil and sinhala
සතුන් (சதுன்) மிருகங்கள் – Animals

| පූසා | பூஸா | பூனை |
| බල්ලා | (b)வல்லா | நாய் |
| මීයා | மீயா | எலி |
| නරියා | நரியா | நரி |
| වෘකයා | வ்ரு(க்)கயா | ஓநாய் |
| කොටියා | கொ(ட்)டியா | புலி |
| දිවියා | (dh)திவியா | வேங்கை/சிறுத்தை |
| සිංහයා | சிங்ஹயா | சிங்கம் |
| එළුවා | எலுவா | ஆடு |
| බැටළුවා | (b)பெ(ட்)டலுவா | செம்மறி ஆடு |
| ගොනා/ හරකා | (g)கொனா/ஹர(க்)கா | மாடு/காளை |
| ගවයා | (g)கவயா | மாடு |
| බෆලෝ ගව | வபலோ கவ (bafalō gava) | எருமை மாடு |
| වඳුරා | வந்துரா | குரங்கு |
| ලේනා | லேனா | அணில் |
| කටුස්සා | க(ட்)டுஸ்ஸா | ஓணான் |
Birds පක්ෂීන් (பக்சின்) பறவைகள்
| මොණරා | மொனரா | மயில் |
| කපුටා | க(ப்)பு(ட்)டா | காகம் |
| ගිරවා | (g)கிரவா | கிளி |
| කුකුළා | கு(க்)குலா | சேவல் |
| කිකිළි | கி(க்)கிலி | கோழி |
| පරවියා | பரவியா | புறா |
| උකුස්සා | உ(க்)குஸ்ஸா | கழுகு |
| බස්සා | (b) பஸ்ஸா | ஆந்தை |
| කුරුල්ලා | குருல்லா | குருவி |
| කොහා | கொஹா | குயில் |
| හංසයා | ஹங்ஸ்யா | அன்னம் |
| කොකා | கொ(க்)கா | கொக்கு |
| තාරාවා | தாராவா | வாத்து |
| රාජාලියා | ராஜாலியா | ராஜாளி/கழுகு |
| පිළිහුඩුවා | பிலிஹுடுவா | மீன்கொத்தி |
| කොට්ටෝරුවා | கொட்டோருவர் | மரங்கொத்தி |
| ධීවර කාර්මිකයා | dhīvara kārmikayā | மீன் கொத்திப் பறவை |
Members of the family குடும்ப அங்கத்தவர்கள்- පවුලේ සාමා‚කයෝ
Follow us on facebook to learn more




