செய்திகள்

ஜனவரி மாத வசூலிலேயே இதுதான் அதிகம், குடும்பங்களே நடனமாடுகிறது – விஸ்வாசம் குறித்து பிரபல திரையரங்குகள் கூறியது

விஸ்வாசம் தமிழ் சினிமா பாக்ஸ் ஆபிஸில் மிக முக்கியமான படமாக இருக்கும் என தெரிகின்றது.
ஏனெனில் படம் திரையிட்ட அனைத்து திரையரங்குகளிலும் ஹவுஸ்புல் காட்சிகளாக வெற்றி நடைப்போடுகின்றது.
பலரும் படத்தை பார்த்துவிட்டு அப்பா-மகள் பாசத்தை கண்டு அழுதுக்கொண்டே தான் வருகின்றனர்.
இப்படம் தொடர்ந்து 7வது நாளான இன்றும் கூட்டம் அலை மோதுகின்றது, இந்நிலையில் கோயமுத்தூரில் உள்ள ஒரு திரையரங்கம் இப்படம் தான் ஜனவரி மாதத்தில் அதிக வசூலை பெற்ற படமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளனர்.
அதோடு ராம் சினிமாஸ் ‘பேமிலி ஆடியன்ஸும் எழுந்து நடனமாடுகின்றனர், அந்த அளவிற்கு தல கலக்கியுள்ளார்’ என்று தெரிவித்துள்ளனர்.
ஜனவரி மாத வசூலிலேயே இதுதான் அதிகம், குடும்பங்களே நடனமாடுகிறது - விஸ்வாசம் குறித்து பிரபல திரையரங்குகள் கூறியது 1
from cineulagam.com

3,064 people are talking about this

ஜனவரி மாத வசூலிலேயே இதுதான் அதிகம், குடும்பங்களே நடனமாடுகிறது - விஸ்வாசம் குறித்து பிரபல திரையரங்குகள் கூறியது 3

Back to top button