செய்திகள்
		
	
	
ஐங்கரன்
 பெரிதாக இரண்டு
 செவியிருந்தும் – என்
 இரங்கல் உனக்கு 
 கேட்கவில்லையா…?
 ஐந்து கரம் இருந்தும் – எனக்கு
 ஆதரவாய் 
 ஒரு கரம் நீட்ட 
 மனமில்லையா உனக்கு
 ஐங்கரனே
 நீ எனக்கு
 வேதனைகள் பல
 தந்தாலும்
 நான் உனக்கு 
 எப்போதும் அடிமையடா
					
