செய்திகள்

இரத்ததானம் செய்யுமாறு பொதுமக்களுக்கு அவசர அழைப்பு..!

நாட்டில் இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்பினால் ஏற்பட்ட அசம்பாவிதம் காரணமாக இரத்த வங்கியின் கையிருப்பில் உள்ள இரத்தம் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக இரத்த தானம் செய்ய விரும்புவர்கள் முன் வருமாறும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில், மட்டக்களப்பு, பொலன்னறுவை, திருகோணமலை, நீர்கொழும்பு மற்றும் நாரேன்பிட்டி இரத்த வங்கி மத்திய நிலையங்களுக்குச் சென்று, இரத்த தானம் செய்து ஒரு உயிரையேனும் காப்பாற்ற உதவுமாறு பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கபட்டுள்ளது. 
இரத்ததானம் செய்யுமாறு பொதுமக்களுக்கு அவசர அழைப்பு..! 1

Back to top button