பனிமலை உருகுவதால் உயர்கிறதாம் கடல்மட்டம் விளக்குகிறது விஞ்ஞானம். அவர்களுக்குத் தெரியுமா...? தம் உறவுகளை பிரிந்து தவிக்கின்ற தமிழர் சிந்துகின்ற கண்ணீரால் கடல்மட்டம் உயர்கிறது என்று...