கண்ணிமைகள் கதைபயில கன்னங்களில் குழிவிரிய பட்டுரோஜா இதழ் விரித்து பால் வடியும் முகத்துடன் நீ இந்த பூவுலகில் பூத்த முதல் பார்வை இன்றும் என் மனதில் பசுமையாய் படர்ந்திருக்கிறது.