செய்திகள்
		
	
	
என் காதல்
 இறுதியில் 
 தனக்கு மரணம் தான்
 என்று தெரிந்தும் விளக்கொளியை
 சுற்றிவரும் விட்டில் பூச்சி போல்
 நீ என்னை
 ஏமாற்றி விட்டு
 என் உயிரை உன் பிரிவால்
 எடுப்பாய் 
 என்று தெரிந்தும்
 நான் உன்னை 
 காதலிக்கின்றேன்.
					
