Sinhala Language
Common Expressions
Following Common Expressions should help you improve your speaking, reading and writing. Exploring the whole list will make it easier to start conversations and understand what was said to you.
these are Common Expressions which you might use when starting a conversation with someone you have just met.
How are you? | ඔයාට කොහොමද? | ஒயாட்ட கொகமத[oyāṭa kohomatha?] | நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்? |
What’s up? | ඇයි මොකක්ද? | ஐ மொகத | என்ன நடந்தது? |
She has one sister | ඇයට සහෝදරියක් ඉන්නවා | எயாட்ட (எக) சகோதரிய இன்னவ[æyaṭa sahōdariyak innavā] | அவளுக்கு ஒரு சகோதரி இருக்கின்றார் |
He has two sisters | ඔහුට සහෝදරියො දෙන්නෙක් ඉන්නවා | ஒகுர சகோதரியாக் தென்னக் இன்னுவ [ohuṭa sahōdariyo dennek innavā] | அவனுக்கு இரண்டு சகோதரிகள் இருக்கின்றனர் |
Good | හොඳයි | ஹொந்தய் [hon̆dayi] | நல்லது/ மகிழ்ச்சி |
See you later! | පසුව හමුවෙමු! | பசுவ கமுவெமு [pasuva hamuvemu!] | பின்னர் பார்க்கலாம்! |
Thank you very much! | ඔබට බොහොම ස්තූතියි! | ஒவர வொகம ஸ்துதி [obaṭa bohoma stūtiyi!] | மிக்க நன்றி! |
I really like it! | මම ඇත්තෙන්ම ඒකට කැමතියි! | மம அற்றன் மேக்கற்ற காமதீ [mama ættenma ēkaṭa kæmatiyi!] | உண்மையிலேயே நான் அதை விரும்புகிறேன்! |
Sad | දුකයි | துகய் [dukayi] | வருத்தம் |
You’re welcome | ඔබව සාදරයෙන් පිළිගනිමු | ஒவவ சாதரேய்ன் பிலிகனிமு [obava sādarayen piḷiganimu!] | உங்களை வரவேற்கிறோம். (in response to “thank you”) |
Have a good trip! | සුභ ගමනක් වේවා! | சுப கமணாக் வேவா [ subha gamanak vēvā!] | நல்ல பயணமாக சுற்றுலாவாக அமையட்டும். |
Am I right or wrong? | මම හරිද වැරදිද? | மம ஹறித வெறதித [mama harida væradida?] | நான் (சொன்னது)சரியா அல்லது தவறா? |
Is he younger or older than you? | ඔහු එබට වඩා බාලද වැඩිමල්ද? | ஒகு எவட்ட வடா வாழட வெடிமல்த[ohu ebaṭa vaḍā bālada væḍimalda?] | அவன் உங்களை விட இளையவரா அல்லது மூத்தவரா? |
This is so expensive | මේක හුඟක් ගණන් වැඩියි | மேக குகாக் கனன் வெடி [mēka hun̆gak gaṇan væḍiyi] | இது மிகவும் விலை கூடியது |
Have you ever been to India? | ඔයා ඉන්දියාවට ගිහිං තියෙනවද? | ஒயா இந்தியாவட கிகிம் தியனுவத [oyā indiyāvaṭa gihiṁ tiyenavada?] | நீங்கள் எப்போதாவது இந்தியாவுக்கு போய் இருக்கிறீர்களா? |
Can you help me? | ඔයාට පුළුවන්ද මට උදව් කරන්න? | (ஒயாட்ட புளுவாந்த) மட உதவ் கறண்ண[oyāṭa puḷuvanda maṭa udav karanna?] | உங்களால் எனக்கு உதவ முடியுமா? |
Can I help you? | මම ඔයාට උදව් කරන්නද? | மம ஒயாட்ட உதவ் கறான்னத [mama oyāṭa udav karannada?] | என்னால் உங்களுக்கு உதவ முடியுமா? |
Excuse me | සමාවෙන්න | சமாவென்ன [samāvenna] | மன்னிக்கவும் (to ask someone) |
Go straight | කෙලින්ම යන්න | கெலின்ம யன்ன [kelinma yanna] | நேராக போகவும் |
Come with me! | මාත් එක්ක එන්න! | மாற் எகா என்ன[māt ekka enna] | என்னுடன் வரவும் |
Downtown | නගර මධ්යය/ ටවුම | நகர மத்யே/ தவும [nagara madhyaya/ ṭavuma] | மத்திய நகரம் / நகரம் |
The pen is under the desk | පෑන ඩෙස් එක යට | பான டிஸ் எக யர[pǣna ḍes eka yaṭa] | பேனா (desk) மேசைக்கு கீழ் உள்ளது |
How long does it take to get there? | එහෙට යන්න කොච්චර වෙලා යනවද? | எகெர யன்னகொச்சற வெலா யனவத? [eheṭa yanna koccara velā yanavada?] | அங்கே செல்ல எவ்வளவு நேரம் எடுக்கும் |
I’m lost | මම අතරමං වෙලා | மம அத்தறமாம் வெலா [mama ataramaṁ velā] | நான் தொலைத்துவிட்டேன் |
Turn left | වමට හැරෙන්න | வமர கறின்ன [vamaṭa hærenna] | இடப்பக்கம் திரும்பவும் |
Turn right | දකුණට හැරෙන්න | டகுனர கறின்ன[dakuṇaṭa hærenna] | வலதுபக்கம் திரும்பவும் |
Have a nice day! | සුභ දවසක් වේවා! | சுப தவசாக் வே வா [subha davasak vēvā!] | நல்ல நாளாக அமையட்டும் |
What’s your name? | ඔයාගෙ නම මොකක්ද? | ஒயாகெ நம மொகத [oyāge nama mokakda?] | உங்களது பெயர் என்ன |
Don’t worry! | කනගාටු වෙන් එපා! | கறதற வென்ன எப்பா [kanagāṭu ven epā!] | கவலைப்படாதே! |
I don’t know! | මම දන්නේ නැ! | மம தன்ன நா[mama dannē næ!] | எனக்கு தெரியாது! |
சுட்டுப்பெயர்கள் – වාක්යයක් [vākyayak] – Pronouns
Conversation : Taxi
ENGLISH IDIOMS