எதுவுமே நிரந்தரமற்ற   இந்த பூமியிலே   பிரிவு மட்டும்   அனைவருக்கும்   நிரந்தரமாய் போனது  தெரிந்தும் நான்  உன் அன்பை தேடுகிறேன்  அன்புக்கு பிரிவு இல்லை என்பதால்.