12 ராசிக்காரர்களே !மார்ச் மாதம் இந்த நாட்களில் ஜாக்கிரதையாக இருங்க….சந்திராஷ்டம் (Santhirastamam)உங்களை ஆட்டிப்படைக்க வருதாம்!
மார்ச் மாதத்தில் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் சந்திராஷ்டம (Santhirastamam) நாட்கள் எப்போது என்று பார்க்கலாம்.
மேஷம்
மார்ச் 14ம் திகதி காலை 6.41 மணி முதல் மார்ச் 16ம் திகதி காலை 11.12 மணி வரை சந்திராஷ்டமம் (Santhirastamam) இருப்பதால் கவனமாக இருக்கவும்.
மிளகு சேர்த்த உணவு சாப்பிட்டு விட்டு வேலைகளை எப்போதும் போல செய்யலாம். வண்டி வாகனத்தில் போகும் போது நிதானம் தேவை. வீண் வம்பு வழக்கு விவகாரங்களில் தலையிட வேண்டாம்.
ரிஷபம்
மார்ச் 16ம் திகதி காலை11.12 மணி முதல் மார்ச் 18ம் திகதி இரவு 07.25 மணிவரை சந்திராஷ்டமம் (Santhirastamam) இருப்பதால் கவனமாக இருக்கவும்.
வெல்லம் சேர்த்த உணவு சாப்பிட்டு விட்டு வேலைகளை எப்போதும் போல செய்யலாம். வண்டி வாகனத்தில் போகும் போது நிதானம் தேவை. வீண் வம்பு வழக்கு விவகாரங்களில் தலையிட வேண்டாம்.
மிதுனம்
மார்ச் 18ம் திகதி இரவு 07.25 மணி முதல் மார்ச் 21ம் திகதி காலை 6.20 மணிவரை சந்திராஷ்டமம் (Santhirastamam) இருப்பதால் கவனமாக இருக்கவும்.
தேன் கொஞ்சம் சாப்பிட்டு விட்டு வேலைகளை எப்போதும் போல செய்யலாம். வண்டி வாகனத்தில் போகும் போது நிதானம் தேவை. வீண் வம்பு வழக்கு விவகாரங்களில் தலையிட வேண்டாம்.
கடகம்
மார்ச் 21ம் திகதி காலை 6.20 மணி முதல் மார்ச் 23ம் திகதி மாலை 6.37 மணிவரை சந்திராஷ்டமம் (Santhirastamam) இருப்பதால் கவனமாக இருக்கவும்.
தேன் கொஞ்சம் சாப்பிட்டு விட்டு வேலைகளை எப்போதும் போல செய்யலாம். வண்டி வாகனத்தில் போகும் போது நிதானம் தேவை. வீண் வம்பு வழக்கு விவகாரங்களில் தலையிட வேண்டாம்.
சிம்மம்
மார்ச் 23ம் திகதி மாலை 6.37 மணி முதல் மார்ச் 26ம் திகதி காலை 7.16 மணிவரை சந்திராஷ்டமம் (Santhirastamam) இருப்பதால் கவனமாக இருக்கவும்.
மிளகு கொஞ்சம் சாப்பிட்டு விட்டு வேலைகளை எப்போதும் போல செய்யலாம். வண்டி வாகனத்தில் போகும் போது நிதானம் தேவை. வீண் வம்பு வழக்கு விவகாரங்களில் தலையிட வேண்டாம்.
கன்னி
மார்ச் 26ம் திகதி காலை 7.16 மணி முதல் மார்ச் 28ம் திகதி 2020 இரவு 7.30 மணி வரை சந்திராஷ்டமம் (Santhirastamam) இருப்பதால் கவனமாக இருக்கவும்.
மிளகு கொஞ்சம் சாப்பிட்டு விட்டு வேலைகளை எப்போதும் போல செய்யலாம். வண்டி வாகனத்தில் போகும் போது நிதானம் தேவை. வீண் வம்பு வழக்கு விவகாரங்களில் தலையிட வேண்டாம்.
துலாம்
மார்ச் 1ம் திகதி பிற்பகல் 1.18 மணி முதல் மார்ச் 3ம் திகதி இரவு 11.03 மணிவரை சந்திராஷ்டமம் (Santhirastamam) உள்ளது. மார்ச் 28ம், 2020 இரவு 7.30 மணி முதல் மார்ச் 31,2020 காலை 6.05 மணிவரை சந்திராஷ்டமம் (Santhirastamam) இருப்பதால் கவனமாக இருக்கவும்.
மிளகு கொஞ்சம் சாப்பிட்டு விட்டு வேலைகளை எப்போதும் போல செய்யலாம். வண்டி வாகனத்தில் போகும் போது நிதானம் தேவை. வீண் வம்பு வழக்கு விவகாரங்களில் தலையிட வேண்டாம்.
விருச்சிகம்
மார்ச் 3ம் திகதி இரவு 11.03 மணி முதல் மார்ச் 06-ம் திகதி காலை 4.55 மணி வரை சந்திராஷ்டமம் (Santhirastamam) இருப்பதால் கவனமாக இருக்கவும்.
மிளகு கொஞ்சம் சாப்பிட்டு விட்டு வேலைகளை எப்போதும் போல செய்யலாம். வண்டி வாகனத்தில் போகும் போது நிதானம் தேவை.
வீண் வம்பு வழக்கு விவகாரங்களில் தலையிட வேண்டாம்.
தனுசு
மார்ச் 06ம் திகதி காலை 4.55 மணி முதல் மார்ச் 08 ம் திகதி காலை 6.52 மணிவரை சந்திராஷ்டமம் (Santhirastamam) இருப்பதால் கவனமாக இருக்கவும்.
தேன் கொஞ்சம் சாப்பிட்டு விட்டு வேலைகளை எப்போதும் போல செய்யலாம். வண்டி வாகனத்தில் போகும் போது நிதானம் தேவை. வீண் வம்பு வழக்கு விவகாரங்களில் தலையிட வேண்டாம்.
மகரம்
மார்ச் 08ம் திகதி காலை 6.52 மணி முதல் மார்ச் 10-ம் திகதி காலை 6.22 மணிவரை சந்திராஷ்டமம் (Santhirastamam) இருப்பதால் கவனமாக இருக்கவும்.
வெல்லம் கொஞ்சம் சாப்பிட்டு விட்டு வேலைகளை எப்போதும் போல செய்யலாம். வண்டி வாகனத்தில் போகும் போது நிதானம் தேவை. வீண் வம்பு வழக்கு விவகாரங்களில் தலையிட வேண்டாம்.
கும்பம்
மார்ச் 10ம் காலை 6.22 மணி முதல் மார்ச் 12ம்திகதி காலை 5.35 மணிவரை சந்திராஷ்டமம் (Santhirastamam) இருப்பதால் கவனமாக இருக்கவும்.
தயிர் கொஞ்சம் சாப்பிட்டு விட்டு வேலைகளை எப்போதும் போல செய்யலாம். வண்டி வாகனத்தில் போகும் போது நிதானம் தேவை. வீண் வம்பு வழக்கு விவகாரங்களில் தலையிட வேண்டாம்.
மீனம்
மார்ச் 12ம் திகதி காலை 5.35 மணி முதல் மார்ச் 14ம் திகதி காலை 6.41 மணிவரை சந்திராஷ்டமம் (Santhirastamam) இருப்பதால் கவனமாக இருக்கவும்.
தயிர் கொஞ்சம் சாப்பிட்டு விட்டு வேலைகளை எப்போதும் போல செய்யலாம். வண்டி வாகனத்தில் போகும் போது நிதானம் தேவை. வீண் வம்பு வழக்கு விவகாரங்களில் தலையிட வேண்டாம்.