கவிதைகள்

  • நிலாச்சோறு

     நட்சத்திரங்களுக்குள்  பூத்திருந்த பால் நிலவை  என்  தோழியாக்கி  எட்டாத தூரத்தில்  எழில் நடை போடும் அவளை  என் அருகிருத்தி  என் அன்னை  எனக்கூட்டிய  பால் சோறு  தித்திக்கும்…

    Read More »
  • நட்சத்திரங்கள்

     ஆதவனின்  கரம் பிடிக்க  ஆசை கொண்ட  நிலவு மகள்  அவன் அருகில்  சேராமல்  தினமும் வடிக்கும்  கண்ணீர்த்துளிகள்.

    Read More »
  • என் வாழ்வு

     துயரத்தின் சுவடுகள்  வரைந்து விட்ட  பாதை வழி  என் கால்கள்  பயணிக்கின்றன.  முட்கள் மட்டுமே   விதைக்கப்பட்ட வழியில்  என் பாதங்கள்   கண்ணீர் சிந்துகின்றன.  துயரங்கள்  தூறல்களாக  என்…

    Read More »
  • இதயத்தின் சுமை

    எந்நேரமும் எதிர்பார்ப்பு  ஏதோ ஒன்று  என் இதயத்தில்  ஏறி உட்கார்ந்திருப்பது போல்  என் அண்ணாவின் வரவுக்காய்  ஏங்குகிறது என் உள்ளம்  அது வரை   இதயத்தின் சுமை   இரும்புப்…

    Read More »
  • எரிந்து போன அவள் நினைவுகள்

     அவள்  பெயர் உச்சரிக்கும்  இனிமையான நினைவுகளை  இருதயத்தின்  நான்கு அறையினுள்ளும்  நான் தேக்கி  வைத்திருந்தேன்.  தினம் தினம்  அவளின்  சொல் தீப்பொறிகள்  அவள்  நினைவுகளையே எரித்து விட்டது…

    Read More »
  • உறவும் பிரிவும்

     முட்கள் நிறைந்த   என் பாதையில்  முதன் முதலாக  முழு நிலவின் குளிர்மையாய்  கிடைத்தது  உன் உறவுதான்  உறவுக்கு இருக்கும்  வலிமையை விட  பிரிவுக்கு  வலிமை உயர்வு  என்று…

    Read More »
  • மழையில் நனைந்த காதல் கடிதம்

     மனதில் உள்ள  ஆசைகளை  வரிவரியாய்  வடித்து  வரைந்தேன்  உனக்கோர் கடிதம்  நீ ஏற்க மறுத்து விடுவாய்  என ஏங்கி   என் விழிகள்   துளிர்தத நீரில்  நீந்தியது  என்…

    Read More »
  • வேண்டும்

    ஆயிரம்  ஜென்மங்கள்  வேண்டும் எனக்கு  அதில்  ஒரு ஜென்மத்திலாவது  நீ  வேண்டும் எனக்கு..

    Read More »
  • ஊனம் வாழ்வின் முடிவல்ல

    உடலின் ஊனங்களை – உன்  உதட்டுப் புன்னகையில் மறைத்து விடு  மனதின் வலிமையினால்  மகத்தான வெற்றியினை மலரவிடு  உறுப்புக்கள் பல இருந்தென்ன  கறுப்பு மனதுடன் கயவர்களாய் பலர்…

    Read More »
  • முதற் பார்வை

    கண்ணிமைகள் கதைபயில  கன்னங்களில் குழிவிரிய  பட்டுரோஜா இதழ் விரித்து  பால் வடியும் முகத்துடன்  நீ இந்த பூவுலகில்  பூத்த முதல் பார்வை  இன்றும் என் மனதில்  பசுமையாய்…

    Read More »
Back to top button