பனிமலை  உருகுவதால்  உயர்கிறதாம்  கடல்மட்டம்  விளக்குகிறது விஞ்ஞானம்.  அவர்களுக்குத் தெரியுமா...?  தம் உறவுகளை பிரிந்து  தவிக்கின்ற தமிழர்  சிந்துகின்ற கண்ணீரால்  கடல்மட்டம் உயர்கிறது என்று...