செய்திகள்

நாளை காலை 11 மணிக்கு பதவி பிரமாணம்

இலங்கையின் 7வது நிறைவேற்று ஜனாதிபதியாக கோட்டபாய ராஜபக்ஷ நாளை காலை 11 மணிக்கு அனுராதபுரம் றுவன்வெலிசாயவில் பதவி பிரமாணம் செய்து கொள்ளவுள்ளார்.

இதற்கமைய இலங்கையின் 7 வது நிறைவேற்று ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

Back to top button