அவசர முடிவுகளைத் தவிர்க்கவும். காரியங்களில் பொறுமை மிக அவசி யம். அதிகரிக்கும் செலவுகளால் கையிருப்பு கரையும். முருகப்பெருமானை வழிபட காரிய அனுகூலம் உண்டாகும்.
சிம்ம ராசி அன்பர்களே!
பல வகைகளிலும் அனுகூலமான நாளாக இருக்கும். மனக்குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். பிள்ளைகள் வகையில் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்க வாய்ப்பு உள்ளது.
கன்னி ராசி அன்பர்களே!
தந்தையால் ஆதாயம் கிடைக்கும். அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரி யம் அனுகூலமாக முடியும். தந்தைவழி உறவினர்கள் மூலம் சுபநிகழ்ச்சிக்கான பேச்சுவார்த்தை சாதகமாக முடியும்.
துலா ராசி அன்பர்களே!
பதற்றம் இல்லாமல் செயல்படவேண்டிய நாள். வியாபாரம் வழக்கம்போல நடை பெறும். பணியாளர்கள் பணம் கேட்டு நச்சரிப்பார்கள். தட்சிணாமூர்த்தியை வழிபட தடைகள் விலகும்.
விருச்சிக ராசி அன்பர்களே!
உறவினர்கள் தலையீடு காரணமாகக் குடும்பத் தில் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். அவ்வப்போது சற்று சோர்வு உண்டாகும்.
தனுசு ராசி அன்பர்களே!
மனதில் உற்சாகம் பெருக்கெடுக்கும். கணவன் - மனைவிக்கிடையே ஏற்பட்டு இருந்த கருத்துவேறுபாடு நீங்கி, அந்நியோன்யம் அதிகரிக்கும்.பிள்ளைகள் உங்கள் விருப்பப் படி நடந்துகொள்வார்கள்.
மகர ராசி அன்பர்களே!
எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். சகோதரர்கள் மூலம் ஆதாயம் உண் டாகும். எதிரிகளால் ஏற்பட்ட இடையூறுகள் நீங்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும்
கும்பராசி அன்பர்களே!
ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். சிலருக்கு தெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும். தாயின் அன்பும் ஆதரவும் மனதுக்கு உற்சாகம் தரும். முருகப்பெருமானை வழிபடுவது நன்று.
மீன ராசி அன்பர்களே!
நட்சத்திர பலன்கள் மற்றும் விரிவான பலன்களுக்கு இங்கே அழுத்தவும்