செய்திகள்

இராணுவத் தளபதி வெளியிட்டுள்ள மற்றுமொரு முக்கிய அறிவிப்பு

கடந்த 23ஆம் திகதிக்கு பின்னர் மினுவங்கொடை பிரண்டிக்ஸ் ஆடைத் தொழிற்சாலை பணியாளர்களுடன் தொடர்பை பேணியுள்ள நபர்கள் அனைவரும் PCR பரிசோதனைகளை செய்துகொள்ளுமாறு இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

Back to top button