ஆன்மிகம்

புதன் பெயர்ச்சி: அதிகாலை இந்த 3 ராசிக்கு காத்திருக்கும் அதிர்ஷ்டம் என்ன?

ஜோதிடத்தின்படி புதன் கிர்கம் 2022 ஏப்ரல் 25-ம் தேதி தனது ராசியை மாற்றி ரிஷப ராசிக்குள் நுழையப் போகிறது. இதனால், செவ்வாய் ஆளக்கூடிய மேஷ ராசிக்கு ஏப்ரல் 8ம் தேதி பெயர்ச்சி ஆகியுள்ளார்.

தற்போது ஏப்ரல் 25ம் தேதி வரை மேஷ ராசியில் சஞ்சரிக்க உள்ள புதன் குறிப்பிட்ட ராசியினருக்கு சில அற்புத பலன் தர உள்ளார்.

மேஷம்

மேஷத்திற்கு புதன் பெயர்ச்சி பல நன்மைகளைத் தரும். அவர்கள் நினைத்துக்கூடப் பார்க்காத இடங்களிலிருந்து பணம் வந்து சேரும்.

மேலும், வழக்கறிஞர்கள், ஊடகங்கள், மார்க்கெட்டிங், கல்வி ஆகியவற்றுடன் தொடர்புடைய நபர்களுக்கு இது நன்றாக இருக்கும். எதிரிகள் மீது வெற்றி உண்டாகும்.

கடகம்

கடக ராசியினர்களுக்கு, இந்த நேரம் பணத்துடன் முன்னேற்றத்தையும் தரும். தொழில்-வியாபாரத்தில் லாபம் உண்டாகும். பதவி உயர்வு பெறலாம்.

வருமானம் அதிகரிக்கும். முதலீடு செய்வதற்கும் இது ஒரு நல்ல நேரம். குறிப்பாக தொழிலதிபர்கள் அதிக லாபம் அடைவார்கள்.

வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்பு உண்டாகும்.

சிம்மம்

சிம்ம ராசிக்கு புதன் பெயர்ச்சி தொழில்-வியாபாரத்தில் பெரிய அனுகூலத்தைத் தரும். புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும். சம்பளம் வாங்குபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும்.

உங்கள் பணியை பாராட்டலாம். வியாபாரம் விரிவடையும். பெரிய ஆர்டர்களைக் வரலாம். எங்காவது பணம் சிக்கியிருந்தால், அதை இப்போது மீட்டெடுக்க முடியும். மொத்தத்தில், இந்த நேரம் உங்களுக்கு சாதகமானது.

Back to top button