ஒருமுறை பயன்படுத்தி அகற்றக்கூடிய முகத்திரைகள் 50 ரூபாவுக்கும் N95 வகையான முகத்திரைகள் 325 ரூபா என்ற அதிகூடிய சில்லறை விலை நிர்ணயம் செய்யப்பட்ட வர்தமானி அறிவித்தல் வெளியானது.