ஆன்மிகம்

முடிவுக்கு வரும் ஏழரை சனி… குபேரனின் அருளால் 4 ராசிக்கு உண்டாகும் அதிர்ஷ்டம்!

ஜோதிட சாஸ்திரத்தின் படி ஏப்ரல் மாதம் சிறப்பானதாக இருக்கப்போகிறது. சனி, செவ்வாய், ராகு-கேது உள்ளிட்ட அனைத்து கிரகங்களும் அடங்கும். இந்த மாதம் 4 ராசிக்காரர்களுக்கு மிகவும் சிறப்பானதாக இருக்கும்.

மிதுனம்

மிதுன ராசியினர்களுக்கு ஏப்ரல் 2022 சிறப்பானதாக இருக்கும். உண்மையில், இந்த மாதம் ராசிகளில் ஏற்படும் கிரகங்களில் பெயர்ச்சியானது, மிதுன ராசிக்கு சாதகமான விளைவை ஏற்படுத்தும்.

இதனுடன், சில பெரிய லாபத்திற்கான வாய்ப்புகளும் கிடைக்கும். இதையடுத்து, இந்த மாதம் ஏழரை ஆண்டுகள் சனியின் பார்வையில் இருந்து பட்ட கஷ்டங்களுக்கும் விடுதலை கிடைக்கும்.

இந்த மாதம் பணமும் வந்து சேரும். தொழில்-வியாபாரத்தில் நேரம் சாதகமாக இருக்கும்.

கன்னி

கன்னி ராசியினர்களுக்கு சிறப்பான பலனைத் தரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு ஏப்ரல் மாதம் சாதகமான பலன்களைக் கொடுக்கும்.

அரசு வேலை செய்பவர்களுக்கும் சிறந்த பலன்களைப் பெறலாம். இதைத்தவிர பணியிடத்தில் மரியாதையும் கெளரவமும் கிடைக்கும்.

மேலும் புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். குடும்ப வாழ்க்கையிலும் மகிழ்ச்சி இருக்கும்.

மகரம்

மகர ராசியினர்களுக்கு நிலுவையில் உள்ள பணிகள் அனைத்தும் இம்மாதம் முடிவடையும். சனிபகவான் உங்கள் ராசியை விட்டு விலகி கும்ப ராசிக்கு பிரவேசிப்பதால் பலன் கிடைக்கும்.

இந்த மாதம் நிதி நிலைமை வலுவாக இருக்கும். இருப்பினும், கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும்.

மீனம்

மீன ராசியினர்களுக்கு இந்த மாதம் அதிர்ஷ்டமான மாதமாக அமையப் போகிறது.

குருவின் ராசி மாற்றத்தால் குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும்.

தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பெரிய ஒப்பந்தம் ஒன்று கிடைக்கும்..

வியாபாரத்தில் மாற்றங்களைச் செய்ய விரும்புவோருக்கு, இந்த நேரம் சிறந்ததாக இருக்கும்.

இது தவிர, வேலை செய்பவர்களும் புதிய வாய்ப்புகளைப் பெறலாம்.

Back to top button