சினிமா
கலைமாமணி விருதை தாய்க்கு சமர்ப்பித்த சிவகார்த்திகேயன்! (நெகிழ்ச்சியான புகைப்படம்)
019 மற்றும் 2020 ஆம் ஆண்டுக்கான ‘கலைமாமணி’ விருதுகள் இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கையால் திரை பிரபலங்களுக்கு வழங்கப்பட்டது.
இதில் முன்னணி நடிகர் சிவகார்த்திகேயனும் கலைமாமணி விருதின் மூலம் தமிழக அரசால் கௌரவிக்க பட்டார்.
இந்நிலையில், தான் வாங்கிய கலைமாமணி விருது முக்கிய காரணம் தமிழக மக்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தனது தந்தை இறந்த பிறகு தங்களை கஷ்டத்துடன் வளர்த்த என் தாய்க்கு இந்த கலைமாமணி விருதை சமர்ப்பிக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.